US–China AI coalition: alignment விவாதம்

State Department letter draft மட்டுமே. Coalition membership, model origin, chip supply, cloud location, critical-mineral dependency-ஐ map செய்ய வேண்டும்; final official text வரும்வரை binding என்று கருத வேண்டாம்.



