Prediabetes நீரிழிவாகாமல் (diabetes) தடுக்க உண்பது

Prediabetes உணவுமுறை (diet) என்பது prediabetes முழு நீரிழிவாக (diabetes) மாறாமல் தடுக்கக்கூடிய உணவு முறை. பல உணவுகள் இம்முறையில் பொருந்தும் - பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், legumes, lean proteins, முழுத் தானியங்கள் (grain/cereal), ஆரோக்கியமான கொழுப்புகள் (fat). எதுவும் கண்டிப்பாகத் தடையில்லை, ஆனால் இவ்வுணவுமுறைகள் பொதுவாக சர்க்கரை (sugar) உணவுகள், refined carbohydrates, fast food, வறுத்த உணவு, மது (alcohol) ஆகியவற்றில் குறைவாக இருக்கும்.



